மண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணைக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் இலை மற்றும் தழைகள், சந்தையில் இருந்து பெறப்படும் வேண்டாத சொத்தை காய்கறிகள், பழங்கள் மற்றும் இலைக் கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து பெறப்படும் இலை, வீணாகும் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை மண் புழுக்களுக்கு உணவாகக் கொடுத்து தரமான மண்புழு உரத்தை பெற முடியும்.
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? - மாற்கு 8:36
Tuesday
மரபணு மாற்றம் - இந்தியாவை மலடாக்கும் சதி
வேளாண்மையில்
உற்பத்தியை உயர்த்த நாம் உண்ணும்
அனைத்துப் பொருள்களிலும் விஷத்தை உருவாக்கும் புதிய
உயிரித்தொழில் நுட்பம் உண்மையில் மனித
உயிர்களைக் கொல்லும் நுட்பமாக மாறிவருவதை இந்தியர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.
வேளாண்மையில்
விஷத்தைப் பரப்பும் மரபணு மரண ஆராய்ச்சிக்கு
மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்ட
சூழ்நிலையில், நாம் உண்ணும் பழங்கள்,
காய்கறிகள், பருப்பு, தானியங்களில் மெல்ல மெல்ல அணுசக்தி
விஷமும் கதிர்வீச்சாகப் பரவுவதை யாரேனும் கவனித்தது
உண்டா?
Subscribe to:
Posts (Atom)