சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !
|
கறக்காமலே காசு...
சிறப்பான வருமானம் தரும் சினைமாடு வளர்ப்பு !
|
|
|
|
இக்கட்டான சூழ்நிலைகளில் விவசாயம் ஏமாற்றும்
போதெல்லாம், பலருக்கும் கைகொடுத்துத் தூக்கி நிறுத்துவது... 'கறவைமாடு
வளர்ப்பு'தான் என்பார்கள். ஆனால், 'பாலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை...
செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை' என்று புலம்புபவர்கள்தான் அனேகம்.
| | |