ஜீரோ பட்ஜெட் முருங்கை
ஜில்லுனு ஒரு லாபம்... ஆண்டுக்கு 50 டன் மகசூல்...
செம்மண் நிலம் ஏற்றது.
ஜீரோ பட்ஜெட்டில் குறைவான செலவு.
ஆண்டுக்கு ரூ. 3.லட்சம் லாபம்.
குழம்பு, வெஞ்சனம், அவியல் என அனைத்து வகையான
உணவுகளுக்கும் பயன்படும் வெங்காயம், தக்காளி, தேங்காய் போன்ற காய்கறிகளில்
முருங்கையும் ஒன்று. அதனால்தான் ஆண்டு முழுவதுமே அதற்கு சந்தையில்
கிராக்கி. அதுவும் முகூர்த்த நாட்கள், விரத காலங்களில் சொல்லவே
வேண்டியதில்லை. அவ்வளவு உச்சத்திலிருக்கும் முருங்கையின் விலை.