Friday

ஆடு வளர்ப்பில் அடுத்த மைல்கல்


ஆடு வளர்ப்பில் அடுத்த மைல்கல் !
பளிச்...பளிச்....
பிளாக் ஆடு வளர்ப்பு...
எல்லா வகையான
இலைதழைங்களையும் தின்னும்...
7 மாசத்துல 20 கிலோ எடை...
வான்கோழி, காடை, வெண்பன்றி, முயல், கறிக்கோழி என இறைச்சிக்காக பல வகை கால்நடைகளை வளர்த்தாலும்... நாட்டுக்கோழிக் கறி, ஆட்டுக் கறி இவையிரண்டுக்குமான கிராக்கி என்றும் குறைவதேயில்லை. மளமளவென்று ஏறி வரும் இவற்றின் விலை, அப்படியிருந்தும் சந்தையில் இவற்றுக்கான தட்டுப்பாடு ஆகியவையே இவற்றின் தேவைக்கான சாட்சி. அந்த வகையில் விவசாயிகளுக்கு அதிகளவில் கைகொடுத்து வருவது ஆடு வளர்ப்புதான்.

Monday

தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்

தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இஸ்ரேல் நாட்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறைகளில் பின்பற்றப்பட்டு வரும் சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் மூலம் உரம் போடுதல், பசுமைக் குடில்கள் அமைத்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதற்காக தமிழக விவசாயிகள் இஸ்ரேல் நாட்டிற்கு 17 ந் தேதி (சனிக்கிழமை) அழைத்துச் செல்லப்பட்டனர்.

Wednesday

அலங்கார மீன் வளர்ப்பு / வண்ண மீன் வளர்ப்பு

alangara matrum vanna meen valarppu

வளர்ப்பு மீன்கள்

வளர்ப்பு மீன்கள் இனப்பெருக்கத் தன்மையைப் பொறுத்து 2 வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முட்டையிடுவன மற்றும் உள்பொரி முட்டையிடுவன.முட்டையிடும் மீன்கள் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடங்களில் முட்டையிடுபவை முட்டையைப் புதைத்து வைப்பவை, வாயில் முட்டையைப் பாதுகாப்பவை கூடுகட்டுபவை முட்டையை சுமந்து கொண்டே திரிபவை எனப் பல வகை இனங்கள் உள்ளன.

Thursday

மண்ணை வளர்த்த மாமனிதர்கள்

உணவு உற்பத்திக்கு அடிப்படையானது விவசாயம். விவசாயத்திற்கு அடிப்படையானது மண். மண்ணை வளப்படுத்துவதுதான் நலவாழ்வு விவசாயம். ரசாயனம் இட்டு மண்ணைச் சுரண்டுவது நோய் விவசாயம்.  மண் என்பது வெறும் ரசாயனங்கள் மட்டும் நிரம்பிய பொருள் அல்ல.  அது உயிருள்ள, மேலும் உயிரினங்கள் நிரம்பிய ஒரு பொருள்.  அதை வெறும் ரசாயனச் சத்துகளால் நலமாக வைத்திருக்க முடியாது.  அதில் வாழும் உயிரினங்கள் நலமாக இருந்தாலே மண் ஆரோக்கியமாக இருக்கும்.

Sunday

வாரிக் கொடுக்குது வண்ண மீன் வளர்ப்பு

வண்ண மீன் வளர்ப்பு

இன்றைய தேதியில் இந்தியாவின் மிக முக்கியமான வண்ண மீன் வளர்ப்பு மையம் என்றால் அது சென்னைதான்! கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் இரண்டு மடங்காக வளர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சி.
‘நம்மால் எப்படி திடீரென்று மீன் வளர்ப்புக்குப் போகமுடியும்’ என்று யோசிக்கிறீர்களா..?

Tuesday

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம் !



அசத்தல்
பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!
ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!
கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ...
- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

Wednesday

Overview and details about vermiculture

Introduction

Vermiculture, or worm farming, is the utilization of some species of earthworm such as Eisenia fetida (commonly known as red wiggler, brandling, or manure worm), E. foetida, and Lumbricus rubellus to make Vermicompost (aka Worm Compost, Vermicast, Worm Castings, Worm Poop, Worm Humus or Worm Manure), which is a nutrient-rich, natural fertilizer and soil conditioner, which is the end-product of the breakdown of organic matter.