தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி !
|
தேனாக இனிக்கும் ஜீரோ பட்ஜெட் கற்பூரவல்லி!
|
|
|
|
முட்டுவளிச் செலவில் முடங்கிப் போய்க் கிடந்த பல
விவசாயிகளை லாபப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் சென்று கொண்டிருப்பது 'ஜீரோ
பட்ஜெட்' விவசாய முறைதான் என்பது சந்தேகமே இல்லாத உண்மை. இதை, உணர்ந்த
தமிழக விவசாயிகள் பலரும் 'ஜீரோ பட்ஜெட்' முறையில் வெற்றிகரமாக பலவிதமானப்
பயிர்களை சாகுபடி செய்து நிரூபித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான்,
திருச்சி மாவட்டம் லாலாபேட்டையைச் சேர்ந்த கோவிந்தன்.
| | |