வேலியில் மட்டுமல்ல, தோப்பிலும்..... கசக்கும் வேம்பில் இனிக்கும் லாபம்
![]()
வைக்கோல் புரியில் வேப்பிலை செருகி தயாரிக்கப்பட்ட தோரணங்கள், தெருக்களில் பசுமைக் கூட்டும். மூங்கில் கழியில் வேம்பும், நவதானியமும் வைத்து கன்னிமூலையில் பந்தல்கால் நடுவார்கள்.
இப்படி தெய்வமாகவே வழி படப்படும் அளவுக்கு மக்கள் மனதில் வேம்பு பதிந்திருப் பதற்குக் காரணம்... மிகமிகச் சிறந்த கிருமிநாசினியாக இன்ற ளவிலும் அவர்களுக்கு அது கைகொடுத்துக் கொண்டிருப் பதுதான். அம்மை உள்ளிட்ட பலநோய்களுக்கும் அதைத்தான் கைகண்ட மருந்தாக பயன் படுத்தி வருகின்றனர் நம் மக்கள். |
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? - மாற்கு 8:36
Thursday
வேலியில் மட்டுமல்ல, தோப்பிலும்..... கசக்கும் வேம்பில் இனிக்கும் லாபம்
வாழவைக்கும் வரிகத்தரி... வளம் பெறும் இளம் விவசாயி
| ||||||||||||||||||
Subscribe to:
Comments (Atom)
